மத்திய பல்கலையில் உதவியாளர் பணி தமிழ்நாடு மத்தியப் பல்கலையில் ஆசிரியரல்லாத பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கிளார்க் 4,
எம்.டி.எஸ்., 3,
நுாலக உதவியாளர் 3,
விடுதி உதவியாளர் 2,
ஆய்வக உதவியாளர் 1,
இன்பர்மேஷன் சயின்டிஸ்ட் 1 என
மொத்தம் 14 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: இன்பர்மேஷன் சயின் டிஸ்ட் 40, மற்ற பணிக்கு 32 (31.10.2024 படி
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன், பின் இதை பிரின்ட் எடுத்து 10.11.2024க்குள் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Joint Registrar,
Recruitment cell,
Central University of Tamil Nadu,
Neelakudi, Thiruvarur-610 005.
விண்ணப்பக்கட்டணம்: சூ. 750, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 31.10.2024
விவரங்களுக்கு: cutn.ac.in
ليست هناك تعليقات:
إرسال تعليق