அஞ்சலக வங்கியில் பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-10-2024 - EDUNTZ

Latest

Search here!

السبت، 19 أكتوبر 2024

அஞ்சலக வங்கியில் பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-10-2024

பணி நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் காலி இடங்கள்: 344 
பதவி: நிர்வாக எக்சிகியூட்டிவ் 

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் அஞ்சலக பணியான கிராமின் டக் சேவக் (ஜி.டி.எஸ்.)கில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். 

வயது: 1-9-2024 அன்றைய தேதிப்படி 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-10-2024 

இணையதள முகவரி: https://www.ippbonline.com/web/ippb/current-openings

ليست هناك تعليقات:

إرسال تعليق