தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை மாற்றுத்திறனாளி - சிறப்பு ஆட்சேர்ப்பு அறிவிக்கை | ஊதிய விகிதம் (ரூ.) 36200-133100/- - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 6 October 2024

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை மாற்றுத்திறனாளி - சிறப்பு ஆட்சேர்ப்பு அறிவிக்கை | ஊதிய விகிதம் (ரூ.) 36200-133100/-

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை மாற்றுத்திறனாளி - சிறப்பு ஆட்சேர்ப்பு அறிவிக்கை 

கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களில் இனசுழற்சி முறைப்படி நோடி நிபமனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட உள்ளனர். இசுைழற்சி முவற்ற அரசு இசைக்/ 


பட்டியல் பிரிவினர் (SC) வ. பதவியின் பெயர் எண் ஊதிய விகிதம் (ரூ.) ஒழிவிடம் தமிழ்நாடு விரிவுரையாளர் 
1. 36200-133100/- (குரலிசை) கல்லூரி விரிவுரையாளர் 2. 36200-133100/ அதே- (புல்லாங்குழல்) விரிவுரையாளர் 3. 36200 133100/ (தனில்) -984- 4. விரிவுரையாளர் (வயலின்) 36200-133100/- -அதே- பட்டியல் பிரிவினர் (அருந்ததியர்) (SCA)* / பட்டியல் பிரிவினர் (SC) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) பணியிடங்களின் எண்ணிக்கை 1 
1 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) 1 மொத்தம் 4 *பட்டியல் பிரிவினரில் தகுதியுடைய அருந்ததியர் எவரும் இல்லாத நிலை ஏற்படின், பிற பட்டியல் பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். (வயது வரம்பு:- அனைத்து விரிவுரையாளர் பதவிகளுக்கும் 01.07.2024 அன்று 30 அகவை நிறைவு செய்திருக்க வேண்டும் /அதிகபட்ச வயது வரம்பு 55) 
கல்வித் தகுதி :- 
i. பந்தார் வகுப்பில் நேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். !!! நியமன அலுவலரால் வரையறுக்கப்பட்டவாறு குரலிசை / கருவியிசையில் பத்து ஆண்டுகளுக்கு குறையாமல் தொழில்முறை பணியறிவு பெற்றிருத்தல் வேண்டும். நியமன அலுவலரின் கருத்தின் படி தொழில் முறையில் நல்லறிவு பெற்றிருத்தல் வேண்டும். வரம்புரையாக தொழில் முறையில் நல்லறிவு பெற்றிருப்பதுடன், மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகம் / அரசால் ஏற்பளிக்கப்பட்ட கலைக் கல்வி நிறுவனம் மூலமாக குரலிசை / கருவியிசையில் பட்டம் அல்லது பட்டயம் அல்லது தலைப்பு பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வரம்புரையாக தவில் விரிவுரையாளர் பணியிடத்திற்கு நியமனம் செய்யப்படுவதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இருக்கப் பெறாத நிலையில் நியமன அலுவலரின் கருத்தின்படி குறைவான கல்வித் தகுதி வாய்க்கப்பெற்றோர் உரிய கலைத் துறையில் தொழில் முறையில் நல்லறிவு பெற்று இருப்பின் அவர்கள் நியமனம் செய்யப்படலாம். நிபந்தனைகள் :- 1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை கீழ்க்காணும் மாதிரி விண்ணப்பப் படிவத்தில் உள்ளவாறு வெள்ளைத் தாளில் தெளிவாகக் குறிப்பிட்டு எழுதி அனுப்ப வேண்டும். 2. விண்ணப்பங்கள் 2 படிகளில் உரிய இணைப்புகளுடன் 21.10.2024 அன்று பிற்பகல் 05.45 மணிக்குள் இயக்குநர் கலை பண்பாட்டு இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், 2-ஆம் தளம், தமிழ்ச் சாலை. எழும்பூர் சென்னை -600 008. என்ற முகவரிக்கு கிடைக்குமாறு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மாதிரி விண்ணப்பப் படிவத்தில் உள்ளவாறு விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ! குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் / தகுதியில்லாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். 3. எந்த ஒரு விண்ணப்பத்தையும் எவ்வித காரணமும் கூறாமல் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு. 


No comments:

Post a Comment