4 முதல் 9 வரை வாசிப்பு இயக்கம் EMIS மற்றும் TNTP இணைய வழி பயிற்சி - EDUNTZ

Latest

Search Here!

الجمعة، 11 أكتوبر 2024

4 முதல் 9 வரை வாசிப்பு இயக்கம் EMIS மற்றும் TNTP இணைய வழி பயிற்சி

4 முதல் 9 வரை வகுப்புகளை கையாளும் அனைத்து அரசு பள்ளி வாசிப்பு இயக்கம் EMIS மற்றும் TNTP இணைய வழி பயிற்சி 4 முதல் 9 வரை வகுப்புகளை கையாளும் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் முதலில் EMIS இணையத்தளத்தில் 
https://emis.tnschools.gov.in Individual Login I'd , Password பயன்படுத்தி BASE LINE TEST தேர்வு முடித்த பிறகு TNTP இணையத்தளத்தின் https://tntp.tnschools.gov.in வழியே 14.10.2024 அன்று முதல் காணொளி மூலம் வாசிப்பு இயக்கம் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். வாசிப்பு இயக்கம் பயிற்சியில் கீழ்க்கண்டவாறு தொகுப்புகள் வீடியோவாக கொடுக்கப்பட்டுள்ளது 

 👉 முன்னறி தேர்வு BASE LINE TEST 

 👉 வாசிப்பு இயக்கம் ஓர் அறிமுகம் 

 👉 சுயவாசிப்பும் கதைகள் 

 👉 வாசிப்பு நிலைகள் 

 👉 மாதிரி வகுப்பறை 

 👉 வகுப்பறையில் செய்ய வேண்டியவை 

 👉 தொடர் பணிகள் FAQ pdf 

 👉 தேர்வு End Line Quiz

ليست هناك تعليقات:

إرسال تعليق