பட்டதாரிகளுக்கு வேலை | விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-11-2024 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 19 October 2024

பட்டதாரிகளுக்கு வேலை | விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-11-2024

பணி நிறுவனம்: யுனைட்டெட் இந்தியா இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி லிமடெட் காலி பணி இடங்கள்: 200 
பதவி: நிர்வாக அதகாரி, வல்லுநர்கள் உள்ளிட்ட பதவகள் 

கல்வி தகுதி: பட்டப்படிப்பு, பி.இ., பி.டெக்., பி.காம்., எல்.எல்.பி., ஐ.சி.ஏ.ஐ. உள்ளிட்ட பதவகள் 

வயது: 30-9-2024 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது: 21, அதகபட்ச வயது: 30 

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் 

 தேர்வு மையம் (தமிழ்நாடு): சென்னை, கோவை, தர்மபுரி, கும்பகோணம், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், ஈரோடு, விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், புதுக்கோட்டை, கன்னயாகுமரி, தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-11-2024 

இணையதள முகவரி: https://uiic.co.in/

No comments:

Post a Comment