பாதுகாப்பு படையில் 'கான்ஸ்டபிள்' வேலை | விண்ணப்பிக்கும் கடைசி நாள் :6-11-2024 - EDUNTZ

Latest

Search here!

الأربعاء، 16 أكتوبر 2024

பாதுகாப்பு படையில் 'கான்ஸ்டபிள்' வேலை | விண்ணப்பிக்கும் கடைசி நாள் :6-11-2024

பாதுகாப்பு படையில் 545 'கான்ஸ்டபிள்' காலியிடங்கள் இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

கான்ஸ்டபிள் (டிரைவர்) பிரிவில் 545 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு. 

கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் அவசியம். 

வயது: 21-27 (1.10.2024ன் படி) 

தேர்ச்சி முறை: உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. 

கடைசிநாள்: 6 .11.2024 

விவரங்களுக்கு: recruitment.itbpolice.nic.in


ليست هناك تعليقات:

إرسال تعليق