ஏதேனும் ஒரு பட்டப்படிப்புக்கு வங்கியில் வேலை - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 26 October 2024

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புக்கு வங்கியில் வேலை

பணி நிறுவனம்: யூனியன் பேங்க் ஆப் இந்தியா 


பணி இடங்கள்: 1500 பதவி: உள்ளூர் வங்கி அதிகாரி (எல்.பி.ஓ) கல்வி தகுதி: 1-10-2024 அன்றைய தேதிப்படி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு வயது: 1-10-2024 அன்றைய தேதிப்படி 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. 

மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் தேர்வு நடக்கும் இடம் (தமிழ்நாடு): சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர். விண்ணப்பிக்க கடைசி தேதி: 13-11-2024 இணையதள முகவரி: https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx

No comments:

Post a Comment