கல்வித்தகுதி: டிப்ளமோ, பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எம்., பி.பி.எஸ்., சி.ஏ.
வயது: 12-11-2024 அன்றைய தேதிப்படி விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 27. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வயது வரை தளர்வு உண்டு.
தேர்வு முறை: எழுத்து தேர்வு/கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு
தேர்வு எழுதும் இடம் (தமிழ்நாடு): சென்னை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-11-2024
இணையதள முகவரி: https://www.powergrid.in/en/job-opportunities
No comments:
Post a Comment