டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு - EDUNTZ

Latest

Search here!

السبت، 26 أكتوبر 2024

டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு

பணி நிறுவனம்: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (பவர்கிரிட்) பணி இடங்கள்: 802 பதவி பெயர்: டிப்ளமோ டிரெய்னி (எலெக்ட்ரிக்கல், சிவில்), ஜூனியர் ஆபீசர் டிரெய்னி (எச்.ஆர், எப் அண்ட் ஏ), அசிஸ்டெண்ட் டிரெய்னி 


கல்வித்தகுதி: டிப்ளமோ, பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எம்., பி.பி.எஸ்., சி.ஏ. வயது: 12-11-2024 அன்றைய தேதிப்படி விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 27. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வயது வரை தளர்வு உண்டு. 

 தேர்வு முறை: எழுத்து தேர்வு/கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு தேர்வு எழுதும் இடம் (தமிழ்நாடு): சென்னை விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-11-2024 இணையதள முகவரி: https://www.powergrid.in/en/job-opportunities

ليست هناك تعليقات:

إرسال تعليق