என்.எல்.சி.யில் அப்ரன்டீஸ் பணி - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 26 October 2024

என்.எல்.சி.யில் அப்ரன்டீஸ் பணி

பணி நிறுவனம்: என்.எல்.சி இந்தியா லிமிடெட் பயிற்சி 
பணி இடங்கள்: 803 பயிற்சி பிரிவு: மெடிக்கல் லேப் டெக்னீஷியன் (15 மாதங்கள்), பிட்டர், டர்னர், மெக்கானிக் (மோட்டார் வாகனம், டீசல், டிராக்டர்), எலெக்ட்ரீஷியன், ஒயர்மேன், கார்ப்பென்டர், பிளம்பர், ஸ்டெனோகிராபர், வெல்டர், சி.ஓ.பி.ஏ. (கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டன்ட்) 12 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் இடம்: நெய்வேலி கல்வித்தகுதி: மெடிக்கல் லேப் டெக்னீஷியன் (12-ம் வகுப்பு-அறிவியல் பாடப்பிரிவு), மற்ற பயிற்சிகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த ஐ.டி.ஐ. படிப்பு வயது: 1-10-2024 அன்றைய தேதிப்படி 14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 

 குறிப்பு: இதற்கு முன்பு என்.எல்.சி.யில் பயிற்சி பெற்றவர்கள், தற்சமயம் பயிற்சி பெற்றுக்கொண்டிருப்பவர்கள் மீண்டும் பயிற்சியில் சேர தகுதியில்லை. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 6-11-2024. ஆன்லைனில் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து, கையொப்பமிட்ட விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய நகல்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 13-11-2024. இணையதள முகவரி: https://www.nlcindia.in/new_website/careers/trainee.htm

No comments:

Post a Comment