கூட்டுறவு சங்க நியாயவிலை கடைகளில் வேலை - EDUNTZ

Latest

Search Here!

الخميس، 10 أكتوبر 2024

கூட்டுறவு சங்க நியாயவிலை கடைகளில் வேலை

கூட்டுறவு சங்க நியாயவிலை கடைகளில் 2,000 காலியிடங்கள் 
 
கூட்டுறவு சங் கங்களின் கட்டுப்பாட்டிலுள்ள நியாய விலைக் கடைகளில் காலி யாக உள்ள 2,000 இடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியி டப்பட்டு வருகின்றன. 

ஒவ்வொருமாவட்டவாரியாக தனித்தனியாக அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாவட்டத்தில் 348 இடங்கள் காலியாக இருப்பதாகக் கண்ட றியப்பட்டுள்ளது. 

குறிப்பாக, நியாய விலைக்கடை விற்பனையாளர் பணியிடங்கள் 33-ம், 
கட்டுநர் பணியிடங்கள் 315-ம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட் டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு இணையதளம் (www.drbchn.in) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும், 

நவ.7-ஆம் தேதி விண்ணப்பம் செய்ய கடைசி நாள் என்றும் சென்னை மாவட்ட கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இதேபோன்று,தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 2 ஆயிரத் துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்டங்களின் மூலமாக அறி விக்கைகள் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.



ليست هناك تعليقات:

إرسال تعليق