என்ஜினீயர்களுக்கு வேலை கல்வித்தகுதி: பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி - EDUNTZ

Latest

Search here!

السبت، 26 أكتوبر 2024

என்ஜினீயர்களுக்கு வேலை கல்வித்தகுதி: பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி

என்ஜினீயர்களுக்கு வேலை 
தேர்வு நடத்தும் நிறுவனம்: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி) காலி பணி இடங்கள்: 457 கல்வித்தகுதி: பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி  வயது: 1-1-2025 அன்றைய தேதிப்படி 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 2-1-1995-க்கு முன்போ, 1-1-2004-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது. 

அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. தேர்வு முறை: என்ஜினீயரிங் முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): சென்னை, மதுரை விண்ணப்பிக்க கடைசி நாள்: 22-11-2024 இணையதள முகவரி: https://upsc.gov.in/

ليست هناك تعليقات:

إرسال تعليق