வருமான வரி - TDS Form விரைவில் File செய்யக் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 19 October 2024

வருமான வரி - TDS Form விரைவில் File செய்யக் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


பார்வையில் காணும் 11.04.2024 நாளிட்ட கடிதத்தில், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள அனைத்து சார்நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணம் பெறும் அலுவலர்களின் (அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்) TAN Number-ல் TDS file நிலுவையியுள்ள தொகையினை File செய்வதற்கு உரிய அறிவுரைகள் வழங்க தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்கனவே இவ்வியக்கக இயக்குநரின் 24.04.2024 நாளிட்ட செயல்முறைகள் மூலம் அறிவுரை வழங்கப்பட்டது. தற்போது, பார்வையில் காணும் 15.10.2024-ல் கண்டவாறு. 1710.2024 அன்று Video Conference மூலம் கூட்டம் நடத்தப்பட்டு. நிலுவையில் உள்ள TDS file சார்பாக துரித நடவடிக்கை மேற்கொள்ள அறிவிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment