தேசிய இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியில் உதவியாளர் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-11-2024: காலி பணிகள்: 500 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 2 November 2024

தேசிய இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியில் உதவியாளர் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-11-2024: காலி பணிகள்: 500

பட்டதாரிகளுக்கு பணியிடம் 

பணி நிறுவனம்: தேசிய இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி 
காலி பணிகள்: 500 
பதவி: உதவியாளர் 
கல்வி தகுதி: பட்டப்படிப்பு படித்தவர்கள் 
வயது: 1-10-2024 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது: 21, அதிகபட்ச வயது: 30. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. 
தேர்வு முறை: முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, பிராந்திய மொழி தேர்வு
தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): சென்னை, மதுரை, கோவை. விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-11-2024 
இணையதள முகவரி: https://nationalinsurance.nic.co.in/

No comments:

Post a Comment