தமிழக அரசில் உதவி பிரிவு அதிகாரி பணி: விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-11-2024 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 2 November 2024

தமிழக அரசில் உதவி பிரிவு அதிகாரி பணி: விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-11-2024

பணி நிறுவனம்: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) காலி பணி இடங்கள்: 35 (ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ்
தேர்வு) பதவி: உதவி பிரிவு அதிகாரி (ஏ.எஸ்.ஓ) 
கல்வி தகுதி: பட்டப்படிப்பு. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 
வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, ஆவண சரிபார்ப்பு 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-11-2024 இணையதள முகவரி: https://www.tnpsc.gov.in/English/Notification.aspx

No comments:

Post a Comment