மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் (28/11/2024 மற்றும் 29/11/2024) கூட்டப்பொருள் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 22 November 2024

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் (28/11/2024 மற்றும் 29/11/2024) கூட்டப்பொருள்

நிலவரப்படியான பணியாளர் நிர்ணயத்தின்படி முதுகலை ஆசிரியர் இன்றி உபரிப்பணியிடத்தினை (PG surplus without teacher) பள்ளிக்கல்வி இயக்குநர் பொதுத் தொகுப்புக்கு சரண் செய்த விபரம், பணியிடம் தோற்றுவிக்கப்பட்ட அரசாணை விபரத்துடன் பெறப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் எக்காரணம் கொண்டும் காலிப்பணியிடங்கள் காண்பிக்கப்படக் கூடாது. என தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் மீதான தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17(பி)ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவற்றின் மீது முதன்மைக்கல்வி அலுவலர்களது விசாரணை அறிக்கை கோரப்பட்டு நிலுவையில் உள்ள கோப்புகளில் மேலும் காலதாமதம் இன்றி விசாரணை அறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். 

மேலும் வயது முதிர்வு ஓய்வு பெறும் நாள் முடிந்து ஒழுங்கு நடவடிக்கை நிலுவை காரணமாக ஓய்வூதியப் பலன்கள் பெறாமல் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் விபரங்கள் தற்போதைய கோப்பின் நிலையுடன் அளிக்கப்பட வேண்டும். தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் மீதான பல்வேறு புகார்கள் அரசுக்கு/ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறைக்கு மற்றும் பெறப்பட்டு அவற்றின் மீது முதன்மைக்கல்வி அலுவலர்களது முதல் கட்ட உள்ளது. (preliminary) விசாரணை அறிக்கை கோரப்பட்டு நிலுவையில் உள்ளது.

No comments:

Post a Comment