8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை: விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-11-2024 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 2 November 2024

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை: விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-11-2024

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை 
பணி நிறுவனம்: தமிழ்நாடு விற்பனைவரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் 
காலி பணி இடங்கள்: 25 
பதவி: டிரைவர், அலுவலக உதவியாளர், இரவு காவலர், துப்புரவு பணியாளர், இரவு காவலருடன் கூடிய துப்புரவு பணியாளர். 
பணி இடம்: சென்னை, மதுரை, கோவை கல்வி தகுதி: டிரைவர் (8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களாக இருக்க வேண்டும்), அலுவலக உதவியாளர் (8-ம் வகுப்பு தேர்ச்சி), இரவு காவலர், துப்புரவு பணியாளர் (தமிழில் நன்கு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்) 
வயது: பணியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும் 
தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், நேர்காணல் 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-11-2024 இணையதள முகவரி: https://ctd.tn.gov.in/know-more

No comments:

Post a Comment