வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருது பெற தகுதியுடைய அரசு ஊழியர்கள் விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - EDUNTZ

Latest

Search here!

الاثنين، 18 نوفمبر 2024

வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருது பெற தகுதியுடைய அரசு ஊழியர்கள் விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு



பார்கையிற் காணும் அரகக் கடிதத்திற்கிணங்க வீர தீரச் செயல்களுக்கான -அண்ணா பதக்கம்- ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது எனவும் வீரரைச் செயல்கள் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர் எனவும். பொதுமக்களில் முவருக்கும். 

அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடை பணியாளர்கள் உட்பட) இப்பதக்கங்கள் வழங்கப்படும் எனவும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை எனவும் இங்கிருது ரூ.100,000 க்கான (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும் எனவும், இப்பதக்கம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 
28.01.2025 குடியரசு தினத்தன்று வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்வையில் கண்டுள்ள அரசுக் கடிதத்தில், 2025ஆம் ஆண்டிற்கான வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் - விருதுக்கு விதிகளின்படி தகுதியுடைய அரசு ஊழியர்கள் அல்லது ஆசிரியர்கள் எவரேனும் இருப்பின் அவர்கள் சார்பாக விண்ணப்பங்கள் பரிந்துரை செய்து அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. https.//awards.tn.gov.in என்ற அக்கடித்தில், விருதுக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் மட்டுமே பெறப்படும் எனவும், அவ்விருதுக்காக பரித்துரைக்கப்படும் நபர்களின் வீரதீரச் செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) படிவத்தில் தெளிவாகவும் தேவையான அனைத்து விவரங்களும் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும்,

ليست هناك تعليقات:

إرسال تعليق