CEO அலுவலகங்களுக்கு ஆண்டாய்வு - ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 24 November 2024

CEO அலுவலகங்களுக்கு ஆண்டாய்வு - ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

CEO அலுவலகங்களுக்கு ஆண்டாய்வு - ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு 
பள்ளிக் கல்வித் துறையின் கீழ்வரும் முதன்மைக் கல்வி அலுவலகங்களை 2024-25 ஆம் ஆண்டில் ஆண்டாய்வு மேற்கொள்ள உத்தேசித்து பார்வை 3-இல் காணும் செயல்முறைகளில் ஆண்டாய்வுக்கு தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வகையில், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழுள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களை ஆண்டாய்வு செய்ய கீழ்க்காணும் இயக்குநர்கள் 1 இணை இயக்குநர்களை ஆய்வு அலுவலர்களாக நியமனம் செய்து இதன்வழி ஆணையிடப்படுகிறது.

No comments:

Post a Comment