Income Tax - TDS Form விரைவில் File செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 24 November 2024

Income Tax - TDS Form விரைவில் File செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

மேற்படி பொருள் சார்ந்து, பார்வை 1-ல் காணும் கடிதத்தின்படி, பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள அனைத்து சார்நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணம் பெறும் அலுவலர்களின் (அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்) TAN Numberல் TDS file நிலுவையுள்ள தொகையினை file செய்வதற்கான அறிவுரைகள் 22.04.2024 முதல் 26.04.2024 வரை Video Conference மூலம் மாவட்ட அளவில் கூட்டம் நடத்தப்பட்டது. பார்வை 2-ல் காணும் கடிதத்தில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது: Interest on Short payment / Short deduction and additional interest If the short payment and short deduction corrections are filed and corrected interest part will be reduced automatically to the extent of closure of the demand.

No comments:

Post a Comment