பிசியோதெரபி படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு: ஊதிய விிதம் Rs.36,200-1,14,800: விண்ணப்பிக்க கடைசி தேதி: 7-11-2024 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 2 November 2024

பிசியோதெரபி படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு: ஊதிய விிதம் Rs.36,200-1,14,800: விண்ணப்பிக்க கடைசி தேதி: 7-11-2024

பிசியோதெரபி படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு 
பணி நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) காலி பணி இடங்கள்: 47 
பதவி: பிசியோதெரபிஸ்ட் கிரேடு-2 கல்வி தகுதி: பிசியோதெரபி பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும். 

வயது: வயது வரம்பு மாறுபடும். தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 7-11-2024 இணையதள முகவரி: https://tnmrbphy24.onlineregistrationform.org/MRB/

No comments:

Post a Comment