தேசிய நெடுஞ்சாலைகள் & உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு மாத ஊதியம் 1,00,000 மற்றும் 1,50,000 - EDUNTZ

Latest

Search Here!

السبت، 21 ديسمبر 2024

தேசிய நெடுஞ்சாலைகள் & உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு மாத ஊதியம் 1,00,000 மற்றும் 1,50,000

WHIDCL BUILDING INFRASTRUCTURE BUILDING THE NATION தேசிய நெடுஞ்சாலைகள் & உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (ஒரு இந்திய அரசு நிறுவனம்) 7532 Azadi Ka BHARATMALA Amrit Mahots ROAD TO PROSPERITY கார்ப்பரேட் அலுவலகம், 1வது தளம், டவர்-A, உலக வர்த்தக மையம், நவ்ரோஜி நகர், புதுடெல்லி-110029 F.No.NHIDCL/2(25)/Rectt. CA/2024/HR நாள்:21.12.2024 

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (இனி ‘NHIDCL’ என அழைக்கப்படும்) ஆனது அண்டை நாடுகளுடன் சர்வதேச எல்லைகளை பகிரும் வடகிழக்கு மண்டலம் & பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளை கட்டுதல் / மேம்படுத்துதல் / அகலப்படுத்துதல் பணியை துரிதப்படுத்துவதற்கு சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் ஒரு கழகமாக |இந்திய அரசால் அமைக்கப்பட்டது ஆகும். |NHIDCL இன் நிதித்துறையில் பாரா 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பதவிகளுக்கு ஆலோசகர் (கள்) ஆக நியமனம் செய்யப்படுவதற்கு பகிரங்க ஆட்சேர்ப்பு நடைமுறை மூலம் இளமையான, ஆற்றல் மிக்க திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த தகுதியுள்ள நிபுணர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வ.எண் 1 2 பதவிகளின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை மாத ஊதியம் (INR)* Associate Consultant 14 04 1,00,000/- 1,50,000/- விரிவான விளம்பரத்தை NHIDCL-ன் இணையதளம் www.nhidcl.com-ல் பார்க்கலாம். col. விவேக் ஜெயின் (ஓய்வு) துணை பொது மேலாளர் (HR) உள்கட்டமைப்பை உருவாக்குதல் தேசத்தை கட்டமைத்தல் CBC-37112/12/0009/2425

ليست هناك تعليقات:

إرسال تعليق