12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை
தேர்வு நடத்தும் நிறுவனம்: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி)
காலி பணி இடங்கள்: 406
பதவி: தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி
கல்வி தகுதி: 12-ம் வகுப்பு
வயது: விண்ணப்பிக்கும் ஆண், பெண் இருபாலரும் திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும். 2-7-2006-க்கு முன்போ, 1-7-2009-க்கு பின்போ பிறந்திருக் கக்கூடாது.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு, நுண்ணறிவு மற்றும் ஆளுமைத்திறன்
தேர்வு
தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-12-2024
இணையதள முகவரி: https://upsc.gov.in/
No comments:
Post a Comment