தமிழ்நாடு தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (உதவிபெறும் பள்ளிகள்)
பொருள்:
செயல்முறைகள், சென்னை-6.
ந.க.எண்.028459/கே1/2024, நாள் 24.12.2024.
தொடக்கக் கல்வி - விலையில்லா நலத்திட்டங்கள் - 2025-26 ஆம்
கல்வியாண்டில் அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும்
நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும்
மாணவ/மாணவிகளுக்கு முதல் பருவத்திற்கான விலையில்லா
நோட்டுபுத்தகங்கள் வழங்குவதற்கான உத்தேசத் தேவைப்
பட்டியல் EMIS-லிருந்து பெற்று வழங்குதல்-தொடர்பாக.
பார்வை: 1 அரசாணை (நிலை) எண்.116, பள்ளிக் கல்வித் (க்யு)த் துறை
நாள்.14.05.2012.
2 அரசு கடிதம் எண்.5987/தொக3(1)/2018, பள்ளிக் கல்வித் துறை
நாள்.09.07.2018.
பார்வை (1)-ல் காணும் அரசாணையின்படி, 2012 - 2013 ஆம் கல்வியாண்டு முதல்
தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள அரசு/ அரசு உதவி பெறும் தொடக்க
மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும்
மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவ /
2025-2026ஆம் கல்வியாண்டிற்கு தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ்
உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல்
8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு முதல் பருவத்திற்கான
விலையில்லா நோட்டுப்புத்தகங்கள் வழங்குவதற்கான உத்தேசத் தேவைப்பட்டியல்,
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலகங்களுக்கும் (தொடக்கக்கல்வி) கல்வி மேலாண்மைத்
தகவல்
அன்றைய நிலவரப்படி
மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை பெறப்பட்டு, சென்னை-32, தமிழ்நாடு செய்தித்தாள்
மற்றும் காகித நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது.
மையத்தின் (EMIS)
மூலம்
27.12.2024
எனவே, 2024-25 ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின்
கீழ் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1
முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ/மாணவியர்களின் எண்ணிக்கை,
கல்வி மேலாண்மைத் தகவல் மையத்தின் (EMIS-ல்) மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா
என்பதை சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்
என் அனைத்து
மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக்கல்வி)
தெரிவிக்கப்படுகிறது.
பெறுநர்
கா
இணை இயக்குநர் (உதவிபெறும் பள்ளிகள்)
24
24/12/124
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி).
(மின்னஞ்சல் மூலமாக)
12025 15 book indent proc emis.docx
No comments:
Post a Comment