தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஜனவரி 2025-க்கான பிஎச்.டி சேர்க்கை அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 5 December 2024

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஜனவரி 2025-க்கான பிஎச்.டி சேர்க்கை அறிவிப்பு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 

TAMIL NADU OPEN UNIVERSITY, CHENNAI - 600 018. (A State Open University Established By the Government Of Tamil Nadu, Recognised By UGC - DEB, Approved By AICTE, RCI & NCTE, Accredited By NAAC With A+ Grade) F.No. TNOU/Ph.D Notification/2025/1 A+ NAAC Date: 05.12.2024 

ஜனவரி 2025-க்கான பிஎச்.டி சேர்க்கை அறிவிப்பு 
2025 நாட்காட்டி ஆண்டில் Ph.D (Full Time / PartTime) ஜனவரி 2025-க்கான சேர்க்கைக்கு தகுதியான விண்ணப்பதாரரிடமிருந்து விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு துறை சார்ந்த படிப்புகளுக்கு வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவங்கள், விதிமுறைகள் மற்றும் பிற விவரங்களுக்கு எங்கள் வலைதளத்தைப் பார்க்கவும் https://tnou.ac.in/ செ.ம.தொ.இ./1214/வரைகலை/2024 பதிவாளர் All Rights Reserved. Powered by Summit

No comments:

Post a Comment