ரூசா சமுதாயக் கல்லூரி
ரூசா துறை, கிருத்துவ மருத்துவக் கல்லூரி, வேலூர்
தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் (National Skill Development Corporation - NSDC)
இணைந்த ஒரு வருட கீழ்காணும் தொழில் பயிற்சிகள் ரூசா சமுதாயக் கல்லூரியில் ஜனவரி 2025ஆம் ஆண்டு
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
1. ஆட்டோமொபைல் மெக்கானிசம்
(Four wheeler Service Technician)
2. வீட்டு வயரிங் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ரீவைண்டிங்
Electrical Technician)
ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏ.சி. மெக்கானிசம்
Field Technician Refrigerator
4. மோட்டார் பைக் மெக்கானிசம்
(Two Wheeler Service Technician)
5. கணிணி பழுதுபார்க்கும் பயிற்சி
(Field Technician - Computing & Peripherals)
ஆடை வடிவமைப்பு பயிற்சி
(Self Employed Tailor)
No comments:
Post a Comment