நிலா பாரு நிலா பாரு நீல வானிலே
நாம் நடக்க நாம் நடக்க
கூட வந்திடுமே
வளரும் தேயும் வளரும் தேயும்
வருத்தம் ஏதுமில்லை
வானில் மேகம் மறைத்த போதும்
வாடி நின்றதில்லை
நிலா போல நிலா போல
உலா போகலாம்
நீல வானில் நீல வானில்
நீந்தி
மகிழலாம்
எண்ணும் எழுத்தும் 3ஆம் பருவம் வகுப்பு 1 முதல் 3 வரை தமிழ் பயிற்சி நூலில் இடம்பெற்றுள்ள பாடல்களை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment