கேரள மத்திய பல்கலைக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு (கற்பித்தல் பணி அல்லாதது) கடைசி தேதி 31/12/2024 - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 12 December 2024

கேரள மத்திய பல்கலைக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு (கற்பித்தல் பணி அல்லாதது) கடைசி தேதி 31/12/2024

கேரள மத்திய பல்கலைக் கழகம் (2009 மத்திய பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது) தேஜஸ்வினி ஹில்ஸ், பெரியே (p.), காசர் கோடு - 671 320 CUKROFO 2023 

வேலைவாய்ப்பு அறிவிப்பு (கற்பித்தல் பணி அல்லாதது) 

14.11.2024 நேரடி நியமன அடிப்படையில் நிதி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியுள்ள இந்திய நாட்டினரிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்களின் எண்ணிக்கை, அறிவிப்பு எண், பிரிவு, அத்தியாவசியத் தகுதிகள். அனுபவம், ஊதியம், ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் விவரங்கள் உள்ளிட்ட முழுவிவரங்கள் அடங்கிய அறிவிப்பை பல்கலைக் கழக இணைய தளமான www.cukerala.ac.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்கள் 31.12.2024 மாலை 5.00மணிக்குள் வரப்பெற வேண்டும். CBC-21353/12/0001/2425 பதிவாளர்.


No comments:

Post a Comment