பார்வை 2இல் காண் WWF India . கல்வி அலுவலர் கடிதத்தில். கோரப்பட்டுள்ள
கீழ்காண் விபரங்கள் தங்கள் பார்வைக்காக பணிந்து சமர்ப்பிக்கப்படு கிறது.
மன்ற
3. 2022-23 கல்வியாண்டில் 3.885 பள்ளிகள் பதிவு செய்துள்ளன. இதில் 1.749
பள்ளிகள் வெற்றிகரமாக செயல் திட்டங்களை நிறைவேற்றியுள்ளனார்..
4. 2023-24 கல்வியாண்டில் 3,800 பள்ளிகள் பங்கேற்றன. இதில் 2,392 பள்ளிகள்
மூலிகைத் தோட்டங்கள், குப்பை பிரித்தல் மற்றும் நீர் பாதுகாப்பு போன்ற பசுமைச்
செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளன.
இவ்விரண்டாண்டுகளில்
மிஷன் இயற்கை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய பள்ளிகள் மற்றும்
மாணவர்களுக்கு விருதுகள் அக்டோபர் 110.2024 இல் வழங்கப்பட்டது. மேலும்
ஆண்டிற்கான
சுற்றுச்சூழல்
2024-25
ஆம்
மாவட்ட
ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து, இத்திட்டத்தில் பள்ளிகளின் பெயர்களையும். சுற்றுச்சூழல்
ஆசிரியர்களின் பெயர்களையும் நவம்பர் 20 ஆம்
தேதிக்குள்
(https://academy.wwfindia.org/MissionEeyarkai) என்ற இணைய தள முகவரியில் பதிவேற்றம்
செய்திட அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
Download DSE Proceedings
No comments:
Post a Comment