கோவையில்
வரும்
16, 17 ஆகிய தேதிகளில்
அனைத்து முதன்மை
கல்வி அலுவலர்களுக்
கான ஆய்வு கூட்டம்
நடக்கிறது.
தமிழ்நாடு பள்ளி கல்வி
துறை அமைச்சர் மற்றும்
பள்ளி கல்வி துறை
செயலாளர் தலைமை
யில் அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அலு
வலர்களுக்கான டிசம்பர்
2024க்கான ஆய்வு கூட்
டம் வரும் 16, 17 ஆகிய
தேதிகளில்
கோவை
மாவட்டம் பள்ளப்பா
ளையம் பாப்பம்பட்டி
மெயின் ரோட்டில் உள்ள
கலைஞர் கருணாநிதி
தொழில்பட கல்லூரியில்
நடக்கிறது.
இந்த கூட்டத்தில்
அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அலுவ
லர்களும் கலந்துகொள்ள
வேண்டும் என
பள்ளி
கல்வி துறை இயக்கு
நர் அனைத்து முன்மை
கல்வி
அலுவலர்களுக்
கும் சுற்றறிக்கை அனுப்பி
உள்ளார்.
No comments:
Post a Comment