ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வக
நுட்புநர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு
சிவகங்கை மாவட்டம்,
தேவகோட்டை நகர்புற
ஆரம்ப சுகாதார நிலையத்
தில், காலியாக உள்ள மூன்று ஆய்வக நுட்புநர்
பணியிடங்கள் தற்காலிக
ஒப்பந்த அடிப்படையில்
நிரப்பப்படவுள்ளது. மாத
ஊதியம், ரூ.13,500. பணி
யிடங்களுக்கு பிளஸ் 2ல்
தேர்ச்சி பெற்று டிப்ளமோ
லேப் டெக்னீசியன் (2 வரு
டம்) அல்லது மெடிக்கல்
லேப் டெக்னாலஜி சான்றி
தழ் படிப்பு (ஒரு வருடம்)
என, தமிழக அரசால் அங்
கரிக்கப்பட்ட பயிற்சி பள்ளியில் படித்தவர்கள் விண்
ணப்பிக்கலாம்.
எக்காரணம் கொண்டும்
பணிவரன் முறை அல்லது
நிரந்தரம் செய்யப்பட
மாட்டாது.
விண்ணப்பப் படிவம்
சிவகங்கை மாவட்ட
வலைதளம் https://sivaganga.nic.in வேலைவாய்ப்
புப் பிரிவில் பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
தகுதியானவர்கள் கல்வி
நகல் மற்றும்
சான்று
புகைப்படத்துடன் கூடிய
விண்ணப்பத்தை வரும்,
26ம் தேதிக்குள் செயலா
ளர், மாவட்ட நலவாழ்வுச்
சங்கம் / மாவட்ட சுகாதார
அலுவலர், மாவட்ட சுகா
தார அலுவலகம், முதன்
மைக் கல்வி அலுவலர்
அலுவலக மேல்தளம்,
சிவகங்கை
மாவட்
ஆட்சியர் பெருந்திட்ட
வளாகம்,
சிவகங்கை
என்ற முகவரிக்கு தபால்
மூலம் அனுப்ப வேண்
டும் என தெரிவித்
துள்ளனர்.
No comments:
Post a Comment