பட்டதாரிகளுக்கு பணி பணி நிறுவனம்: மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம்
(சி.டபிள்யூ.சி) காலி பணி இடங்கள்: 179 பதவி: மேனேஜ்மெண்ட் டிரெய்னி, ஜூனியர்
டெக்னிக்கல் அசிஸ்டெண்ட், சூப்பிரண்டெண்டெண்ட், அக்கவுண்டெண்ட்
கல்வி
தகுதி: பி.காம், பி.எஸ்சி. (வேளாண்மை, விலங்கியல், வேதியியல், உயிரி வேதியியல்)
எம்.பி.ஏ., எம்.எஸ்சி. (வேளாண்மை, பயோகெமிஸ்ட்ரி, மைரோபயாலஜி),
சி.ஏ./சி.டபிள்யூ.ஏ., ஏதேனும் முதுகலை பட்டப்படிப்பு உள்ளிட்டவை
வயது:
12-1-2025 அன்றைய தேதிப்படி மேனேஜ்மெண்ட் டிரெய்னி, ஜூனியர் டெக்னிக்கல்
அசிஸ்டெண்ட் பதவிகளுக்கு 28 வயது, அக்கவுண்டெண்ட், சூப்பிரண்டெண்டெண்ட்
பதவிகளுக்கு 30 வயது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது
தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள்
அனுமதிக்கப்படும்.
பணி அமர்த்தப்படும் இடங்கள் (தமிழ்நாடு): அம்பத்தூர்,
குரோம்பேட்டை, தாம்பரம், விருகம்பாக்கம், ராயபுரம், மாதவரம்,
சிதம்பரம், கடலூர், சிங்காநல்லூர், உடுமலைப்பேட்டை, ஈரோடு, ஓசூர், மதுரை,
மன்னார்குடி, மூலபாளையம், நாகர்கோவில், தஞ்சாவூர், கும்பகோணம்,
தூத்துக்குடி, கல்மண்டபம், விருதுநகர். தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, ஆவண
சரிபார்ப்பு, நேர்காணல் தேர்வு மையம் (தமிழ்நாடு): சென்னை, கோவை, மதுரை, சேலம்,
திருச்சி, திருநெல்வேலி, வேலூர். விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-1-2025 இணையதள
முகவரி: https://www.cwceportal.com/Careers/
ليست هناك تعليقات:
إرسال تعليق