என்ஜினீயர்களுக்கு வேலை
பணி நிறுவனம்: இந்திய கடலோர காவல்படை
காலி பணி இடங்கள்: 140
பதவி பெயர்: அசிஸ்டெண்ட் கமாண்டெண்ட் - ஜெனரல் டூட்டி, டெக்னிக்கல் (மெக்கானிக்கல்,
எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ்) கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., ஏதேனும் ஒரு
பட்டப்படிப்பு வயது: 21 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள். அதாவது 1-7-2000 முதல்
30-6-2004 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட தேதியில் பிறந்தவர்கள்.
அரசு விதிமுறைகளின்
படி 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு தேர்வு முறை: கடலோர காவல்படை சேர்க்கைக்கான
பொது தேர்வு, முதல் நிலைத்தேர்வு, வாரியத்தின் இறுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை
தேர்வு நடைபெறும் இடங்கள் (தமிழ்நாடு): சென்னை. விண்ணப்பிக்க கடைசி தேதி:
24-12-2024 இணையதள முகவரி: https://joinindiancoastguard.cdac.in/cgcat/upcoming
ليست هناك تعليقات:
إرسال تعليق