ஏற்றுமதி ஸ்டார்ட்-அப் பயிற்சி வகுப்பு - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 10 December 2024

ஏற்றுமதி ஸ்டார்ட்-அப் பயிற்சி வகுப்பு

ஏற்றுமதி ஸ்டார்ட்-அப் பயிற்சி வகுப்பு 

சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப வளர்ச்சி மையம் சார்பில், ஏற்றுமதி ஸ்டார்ட் -அப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. வரும் 22 மற்றும் 29-ம் தேதிகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். 

பயிற்சி கட்டணம் ரூ.4,250. மொத்தம் 25 இடங்கள் மட்டுமே உள்ளதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களை 91504 95272, 94442 45180 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment