ROBOTIC ENGINEERS | CNC/VMC/VTL இயக்க ஆப்ரேட்டர்கள் மற்றும் ஹெல்ப்பர்கள் தேவை - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 29 December 2024

ROBOTIC ENGINEERS | CNC/VMC/VTL இயக்க ஆப்ரேட்டர்கள் மற்றும் ஹெல்ப்பர்கள் தேவை

ஆட்கள் தேவை சூலூர் அருகில் இயங்கி வரும் பிரபல மெஷின் ஷாப்பிற்கு கீழ்கண்ட ஆட்கள் தேவை. 
CNC/VMC/VTL இயக்க ஆப்ரேட்டர்கள் மற்றும் ஹெல்ப்பர்கள் தேவை. 

ஆண்கள் மற்றும் பெண்கள் தேவை 

கல்விதகுதி: 10th,12th, ITI,Diploma (Pass /Fail) தகுதி உள்ள நபர்கள் நேரில் வரவும் ESI, PF & BONUS 2600G மானியவிலை உணவு, பாதுகாப்பு காலணி மற்றும் சீருடை வழங்கப்படும். 

ROBOTIC ENGINEERS WANTED 

Minimum: 1-2 Years Experience in Robot Handling, Recovery Method, Basic PLC & Robot Programming Knowledge Qualification: Diploma in Mechatronics Engineering SANDFITS சான்ட்பிட்ஸ் பவுண்டரீஸ் CASTING EXCELLENCE பி.லிமிடெட் பாப்பம்பட்டி ரோடு, பீடம்பள்ளி, ஜெயம் மஹால் எதிரில், கோவை-641016 தொடர்புக்கு: 95009 81206, 88705 44744, 99768 84264

No comments:

Post a Comment