ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு | கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டி.எம்.எல்.டி., ஜி.என்.எம்., டி.பார்ம், பி.எஸ்சி - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 4 January 2025

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு | கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டி.எம்.எல்.டி., ஜி.என்.எம்., டி.பார்ம், பி.எஸ்சி

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு 
பணி நிறுவனம்: தேசிய அலுமினிய நிறுவனம் 

காலி பணி இடங்கள்: 518 பதவி பெயர்: நான் எக்சிகியூட்டிவ் (ஜூனியர் ஆபரேட்டிவ் டிரெய்னி, லேபரேட்டரி டெக்னீஷியன், நர்ஸ், பார்மாசிஸ்ட், டிரஸ்ஸர் பிளஸ் பர்ஸ்ட் எய்டர்) 
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டி.எம்.எல்.டி., ஜி.என்.எம்., டி.பார்ம், பி.எஸ்சி வயது: 21-1-2025 அன்றைய தேதிப்படி லேபரேட்டரி டெக்னீஷியன், நர்ஸ், பார்மாசிஸ்ட், டிரஸ்ஸர் பிளஸ் பர்ஸ்ட் எய்டர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 35. மற்ற பதவிகளுக்கு வயது 27. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, திறனறி தேர்வு 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-1-2025 
இணையதள முகவரி: https://mudira.nalcoindia.co.in/rec_portal/default.aspx

No comments:

Post a Comment