எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை | ரெயில்வேயில் 1,036 பணி இடங்கள் | பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 12 January 2025

எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை | ரெயில்வேயில் 1,036 பணி இடங்கள் | பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு

01 எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை 
பணி நிறுவனம்: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) காலி பணி இடங்கள்: 4,576 
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு 
வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். 
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-1-2025 இணையதள முகவரி: https://rrp.aiimsexams.ac.in

02 ரெயில்வேயில் 1,036 பணி இடங்கள்

பணி நிறுவனம்: ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி) 
காலி இடங்கள்: 1,036 பதவி: முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ரெயில்வே தொடக்கப்பள்ளி ஆசிரியர், பணியாளர் மற்றும் நல ஆய்வாளர், உடற்கல்வி ஆசிரியர், நூலகர், ஆய்வக உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகள் கல்வி தகுதி: 12-ம் வகுப்பு, பி.ஏ., இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, டி.இடி., பி.எட்., எல்.ஐ.பி. 
வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு 
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, திறனறி தேர்வு. 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 6-2-2025 இணையதள முகவரி: https://www.rrbchennai.gov.in/ 

03 பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு 

பணி நிறுவனம்: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி) காலி பணி இடங்கள்: 212 பதவி: சூப்பிரண்டெண்ட் (குரூப் பி), ஜூனியர் அசிஸ்டெண்ட் (குரூப் சி) 

கல்வி தகுதி: 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்புடன் தட்டச்சு, கம்ப்யூட்டர் இயங்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். 
வயது: 31-1-2025 அன்றைய தேதிப்படி சூப்பிரண்ட்டெண்ட் பணிக்கு 30 வயது, ஜூனியர் அசிஸ்டெண்ட் பணிக்கு 18 முதல் 27 வயது வரை. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. 
தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறன் தேர்வு தேர்வு மையம் (தமிழ்நாடு): சென்னை ஆன்லைனில் 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-1-2025 இணையதள முகவரி: https://www.cbse.gov.in/cbsenew/cbse.html

No comments:

Post a Comment