பணி நிறுவனம்: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்
(எய்ம்ஸ்) காலி பணி இடங்கள்: 4,576
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு,
ஐ.டி.ஐ., டிப்ளமோ, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது
வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு.
மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு
அனுமதிக்கப்படும்.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-1-2025 இணையதள முகவரி: https://rrp.aiimsexams.ac.in/
02 ரெயில்வேயில் 1,036 பணி இடங்கள்
பணி நிறுவனம்: ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்
(ஆர்.ஆர்.பி)
காலி இடங்கள்: 1,036 பதவி: முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி
ஆசிரியர்கள், ரெயில்வே தொடக்கப்பள்ளி ஆசிரியர், பணியாளர் மற்றும் நல ஆய்வாளர்,
உடற்கல்வி ஆசிரியர், நூலகர், ஆய்வக உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகள் கல்வி தகுதி:
12-ம் வகுப்பு, பி.ஏ., இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, டி.இடி.,
பி.எட்., எல்.ஐ.பி.
வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு
விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10
ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு
தேர்வு முறை: கம்ப்யூட்டர்
அடிப்படையிலான தேர்வு, திறனறி தேர்வு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 6-2-2025 இணையதள
முகவரி: https://www.rrbchennai.gov.in/
03 பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு
பணி நிறுவனம்:
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி) காலி பணி இடங்கள்: 212 பதவி:
சூப்பிரண்டெண்ட் (குரூப் பி), ஜூனியர் அசிஸ்டெண்ட் (குரூப் சி)
கல்வி தகுதி: 12-ம்
வகுப்பு மற்றும் பட்டப்படிப்புடன் தட்டச்சு, கம்ப்யூட்டர் இயங்கும் திறன்
பெற்றிருக்க வேண்டும்.
வயது: 31-1-2025 அன்றைய தேதிப்படி சூப்பிரண்ட்டெண்ட் பணிக்கு
30 வயது, ஜூனியர் அசிஸ்டெண்ட் பணிக்கு 18 முதல் 27 வயது வரை. அரசு விதிமுறைகளின்படி
வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறன் தேர்வு தேர்வு மையம்
(தமிழ்நாடு): சென்னை ஆன்லைனில்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-1-2025 இணையதள முகவரி:
https://www.cbse.gov.in/cbsenew/cbse.html
ليست هناك تعليقات:
إرسال تعليق