முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை | நிரந்தர பணியிடம் | ஊதிய நிலை 18: 36900-116600 - EDUNTZ

Latest

Search Here!

الخميس، 16 يناير 2025

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை | நிரந்தர பணியிடம் | ஊதிய நிலை 18: 36900-116600

முதுகலை பட்டதாரி ஆசிரியர், நிரந்தர பணியிடம் 

இயற்பியல்-1 தாவரவியல் -1 M.Sc., Physics M.Sc., Botany with B.Ed., With B.Ed., General ஆங்கிலம்-1 M.A.,English with B.Ed., 

ஊதியம்  Level 18: 36900-116600 20.01.2025 

நேர்முகத் தேர்வு நாள் 24.01.2025 

குறிப்பு 

தகுதி வாய்ந்தோர் தங்கள் சுயவிவரம், சான்றிதழ் நகல்களுடன் 20.01.2025 மாலை 4.30 மணிக்குள் நேரிலோ தபால் மூலமாகவோ பள்ளி முகவரிக்கு விண்ணப்பிக்கவும் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 20.01.2025 மாலை 5 |மணிக்குபள்ளிவிளம்பர பலகை/தங்கள்முகவரிக்குதபால்மூலமாக.24.01.2025 நேர்முக தேர்விற்கான நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும். நாள்:08.01.2025 இடம் சேலம் செயலர் நீலாம்பாள் சுப்ரமணியம் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி பழைய சூரமங்கலம். சேலம் - 636005.


ليست هناك تعليقات:

إرسال تعليق