2025-2026ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ/மாணவியர்களின் விவரம் - பள்ளிகளின் எண்ணிக்கை விவரம் – TNSED App- பதிவேற்றம் மேற்கொள்ள உத்தரவு - EDUNTZ

Latest

Search Here!

Monday, 13 January 2025

2025-2026ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ/மாணவியர்களின் விவரம் - பள்ளிகளின் எண்ணிக்கை விவரம் – TNSED App- பதிவேற்றம் மேற்கொள்ள உத்தரவு

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6 ந.க.எண்.70367/இ/இ1/2024 நாள். 12.2024 

பொருள்: 

பள்ளிக் கல்வி -2025-2026ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ/மாணவியர்களின் விவரம் - பள்ளிகளின் எண்ணிக்கை விவரம் – TNSED App- பதிவேற்றம் மேற்கொள்ள செய்தல் தொடர்பாக. 

பார்வை 

சென்னை -6, மாநித் திட்ட இயக்குநரின் கடித ந.க.எண்.4701/C1/SWD/EMIS/2024 நாள். 23.12.2024. 

2025-2026 ஆம் கல்வியாண்டில் விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்திற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் EMIS web portal -ல் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை விவரங்களில் வேறுபாடுகள் ஏற்றம் இறக்கமாக உள்ளதால் ஒரு வார காலத்திற்குள் குறைபாடுகளை சீர் செய்து EMIS web port-ல் பள்ளிகள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை Freeze செய்து முடிவான விவரங்களை சமூக நல ஆணையரகத்திற்கு வழங்க வேண்டியுள்ளதால் 2025-2026 ஆம் கல்வியாண்டில் சத்துணவு உண்ணும் மாணாக்கர்களின் விவரங்களை TNSED App-ல் உரிய பதிவேற்றம் உடனடியாக மேற்கொள்ளமாறும சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட அலுவலர்களும் கேட்டுக் முதன்மைக் கொள்ளப்படுகிறார்கள். 

கல்வி மேலும், TNSED App-ல் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து உறுதிபடுத்திடவும், இப்பணியினை உடனடியாக முடிப்பதற்கு சார்ந்த, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும், சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 






No comments:

Post a Comment