மேல்நிலை முதலாமாண்டு/ இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் - 2025 செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 30 January 2025

மேல்நிலை முதலாமாண்டு/ இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் - 2025 செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள்


பொருள் : 

சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேல்நிலை முதலாமாண்டு/ இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் - 2025 செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் கோருதல் - தொடர்பாக 
மார்ச்/ஏப்ரல் - 2025, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்பட வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் குறித்தான சுற்றறிக்கை இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது அனைத்து அதனை, ஆளுகைக்குட்பட்ட வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

No comments:

Post a Comment