ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (24-01-2025) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

الجمعة، 24 يناير 2025

ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (24-01-2025) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (24-01-2025) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு



அரசு சட்டக் கல்லூரிகளுக்கான 132 இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன் படிப்பு) பணியிடங்களுக்கான அறிவிக்கை (எண். 01 / 2025 ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம்
 (Website: https://www.trb.tn.gov.in) வாயிலாக 24.01.2025 அன்று வெளியிடப்படுகிறது. 

பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள், கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க ஏதுவாக 31.01.2025 முதல் 03.03.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

நாள்:24.01.2025 இடம்: சென்னை-6. செயலாளர்


More details please visit Official Website:https://trb.tn.gov.in/

ليست هناك تعليقات:

إرسال تعليق