செய்திக்குறிப்பு
தேர்வாணையத்தின்
அறிவிக்கை எண்:08/2024, நாள் 20.06.2024-ன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்
தேர்வு 11 (தொகுதி II மற்றும் IIA பணிகள்) பணிகளுக்கான கொள்குறி வகை முதல்நிலை
தேர்வு (OMR) 14.09.2024 முற்பகல் நடைபெற்றது.
தற்போது தேர்வாணைய பிற்சேர்க்கை
எண்:08C/2024, நாள் 19.12.2024-GOT படி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 11
(Group II and Group IIA Services) முதன்மைத் தேர்வு தாள் - II பொதுஅறிவு மற்றும்
பொது திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் மற்றும் மொழி (பொதுத்தமிழ் அல்லது பொது
ஆங்கிலம்) கொள்குறி வகை தேர்வு (OMR) 08.02.2025 முற்பகல், தாள் - 1 தமிழ்மொழி
தகுதித் தேர்வு (Descriptive) 08.02.2025 பிற்பகல் மற்றும் தொகுதி II பணிகள்
(Group-II Services) பொதுஅறிவு தாள் - I1 (Descriptive) 23.02.2026 முற்பகல் நடைபெற
உள்ளது.
தேர்வுக்கூட தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் நுழைவு சீட்டு
(Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscgow.in மற்றும்
www.tnpscexamsin-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய
ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே அவர்களது விண்ணப்ப எண் மற்றும்
பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket}
பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத்தெரிவிக்கப்படுகிறது. அ.ஜன்லூயிஸ், இ.ஆப.,
தேர்வுக்கட்டுப்பாட்டுஅலுவலர்
No comments:
Post a Comment