மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Occupational Therapist | Social Worker | Special Educator for Behavioural Therapy பணி - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 9 January 2025

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Occupational Therapist | Social Worker | Special Educator for Behavioural Therapy பணி

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வரும் DEICs One Stop Centres under TN-RIGHTS திட்டங்களின்கீழ் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள Occupational Therapist, Social Worker, Special Educator for Behavioural Therapy ஆகிய பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 22.01.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. 

வ. எண் பதவியின் பெயர் |பணியிடங்களின் எண்ணிக்கை Special Educator 1 for Behavioural 01 Therapy 01 2 Social Worker 01 Occupational 3 Therapist 

நிபந்தனைகள்: 
1. இந்தப் பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது. 

நவ்விந்தகுதி |Bachelor's/Master's degree in Special| Education in Intellectual Disability from |a UGC-recognized University. The person should have live RCI (Rehabilitation Council of India) registration with a valid number. | Master of Social work (MSW) வயது உச்சவரம்பு (As on 16.12.2024) 40 வயதிற்கு மிகாமல் ஊதியம் Rs.23,000/- Per Month வயதிற்கு மிகாமல் Rs.23,800/- Per Month in 40 வயதிற்கு மிகாமல் |Bachelors / Master's degree Occupational Therapy from a recognized university. Rs.23,000/- Per Month 

2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. 
3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) மற்றும் 11 மாதத்திற்கான ஒப்பந்த கடிதம் அளிக்க வேண்டும். 

மேற்காணும் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும்போது கீழ்கண்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்:- 
1. விண்ணப்பம் 
2. விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பாஸ்போட் சைஸ் போட்டோ ஒட்டப்பட்டிருக்க வேண்டும். முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். 
3. பிறந்த நாளுக்கான ஆதாரம் (பிறப்பு சான்றிதழ் / பத்தாம் வகுப்பு சான்றிதழ்/ பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ்) 
4. கல்வித்தகுதிக்கான சான்றுகள் (பத்தாம் வகுப்பு சான்றிதழ்/ பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ்), பட்டயம் சான்று/ தற்காலிக பட்டச்சான்று மற்றும் மதிப்பெண் சான்றுகள் etc), 
5. இருப்பிடத்திற்கான சான்றுகள் : 
i. வாக்காளர் அடையாள அட்டை/ 
ii. ஆதார் அட்டை/
 iii. குடும்ப அட்டை/ 
iv. தொலைபேசி இரசீது / மின்கட்டண இரசீது 
6. உரிய நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தடையின்மைச்சான்று (if applicable) 7. உரிய நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட சிறப்பு தகுதிச்சான்று மூன்றாம் பாலினத்தவர்/ மாற்றுத்திறனாளி/ ஆதரவற்ற விதவை / விதவை/ முன்னாள் இராணுவத்தினர் etc) (if applicable) 
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :- 
உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர். மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட சுகாதார அலுவலகம், 219. ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர்-18. 
குறிப்பு :- 1. விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மூலமாக வரவேற்கப்படுகின்றன. 2. விண்ணப்ப படிவங்கள் https://Coimbatore.nic.in என்ற இணையதள முகவரியில் பதவிறக்கம் செய்யலாம். 3. மேற்குறிப்பிட்ட பணியிடங்கள் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. மேலும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்கு பின்னர் பெறுப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் மற்றும் சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 


நிர்வாக செயலாளர்/ மாவட்ட நலவாழ்வு சங்கம் மாவட்ட சுகாதார அலுவலர், கோயமுத்தூர் மாவட்டம். வெ.ஆ.எண்.14/2025/செ.ம.தொ.அ./கோவை தலைவர் / மாவட்ட ஆட்சியர் மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர் மாவட்டம்.

No comments:

Post a Comment