அரசு தேர்வாணைய
டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 4' தேர் வில் வெற்றி பெற்றோருக் கான
கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று துவங்கியது. கடந்தாண்டு நடந்த
டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் 4 தேர்வை, 15.88 லட்சம் பேர் எழுதினர். அவர்களுக்கான
தேர்வு முடிவுகள், அக்டோபரில் வெளியாகின. தற்போதைய நிலவரப் படி, 10,000க்கும் அதிக
மான காலிப் பணியிடங் களை நிரப்பும் வகையில், தேர்வர்களுக்கான கலந் தாய்வு மற்றும்
நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு, சென்னை, வ.உ.சி., நக ரில் உள்ள அலுவலகத்தில்
துவங்கியது. இதில், 400 பேர் பங்கேற்றனர். இந்த கலந்தாய்வு, இன்னும் ஒரு
மாதத்துக்கு நடக்கும்.
Search Here!
الخميس، 23 يناير 2025
New
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு கலந்தாய்வு துவக்கம்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق