இந்தியாவில் உள்ள HDFC வங்கி முழுவதும் வங்கி சேவை மேலாளர் (RM) பதவிகளுக்கான
விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
காலியிடங்களின்
எண்ணிக்கை: 500 பதவி: வங்கி சேவை மேலாளர் (RM) இணையதளத்தில் பதிவு செய்ய ஸ்கேன்
செய்யவும்
பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி: பிப்ரவரி 7, 2025
நியமனப் பதவிகள்:
அசிஸ்டன்ட் மேனேஜர்/டெபுட்டி மேனேஜர்/ மேனேஜர்/சீனியர் மேனேஜர்
சம்பளம்: ரூ.3
லட்சம் -ரூ.12 லட்சம்* தகுதி: • • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து
குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்ற பட்டதாரி எந்த ஒரு நிறுவனத்திலும் 1-10 ஆண்டுகள்
விற்பனை அனுபவம் வயது: விண்ணப்பதாரருக்கு 07-02-2025 தேதிப்படி வயது 35 க்கு
மிகாமல் இருக்க வேண்டும்
எச்டிஎஃப்சி வங்கியில் வெற்றிகரமான பணியாளராக
தொடங்குங்கள். HDFC BANK
*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டது.
No comments:
Post a Comment