தகுதிகாண் பருவ (பிரொபேஷனரி) அதிகாரிகளின்
பணியமர்த்தம் பாரத ஸ்டேட் வங்கியில் தகுதிகாண் பருவ (பிரொபேஷனரி) அதிகாரியாக
நியமனம் பெற, தகுதிவாய்ந்த இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 600
ஆன்லைனில் விண்ணப்பத்தை
சமர்ப்பிப்பதற்கான மற்றும் ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துவதற்கான
இணைப்புடன், தகுதி வரம்பு (வயது, கல்வித்தகுதி ஆகியவை), தேவையான கட்டணம் மற்றும்
பிற விவரங்கள், விண்ணப்ப எண். CRPD/PO/2024-25/22-ன் கீழ்,
வங்கி வலைதளத்தில்
வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும் முன்னரும், கட்டணத்தை செலுத்தும் முன்னரும்
விரிவான விளம்பரத்தை படித்து தங்கள் தகுதி மற்றும் பிற விவரங்களை உறுதி செய்து
கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆன்லைனில் பதிவு செய்ய
மற்றும் கட்டணங்கள் செலுத்துவதற்கான தேதி : 27.12.2024-லிருந்து 16.01.2025 வரை
ஏதேனும் சந்தேகங்களுக்கு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள வங்கியின் அதிகாரபூர்வ
வலைதளத்திலுள்ள "CONTACTUS" என்ற இணைப்பின் மூலம் எங்களுக்கு எழுதவும். இடம்:
மும்பை தேதி : 27.12.2024 பொது மேலாளர் (ஆர்பி & பிஎம்)
No comments:
Post a Comment