முழுநேர முனைவர் பட்டப்படிப்பை புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை - EDUNTZ

Latest

Search Here!

الخميس، 2 يناير 2025

முழுநேர முனைவர் பட்டப்படிப்பை புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை

முழுநேர முனைவர் பட்டப்படிப்பை புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை 

ஆதிதிராவிடர்மற் றும் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த முழுநேர முனைவர் பட்டப் படிப்பை புதுப்பிக்கும் மாணவர்க ளும் ஊக்கத் தொகை பெற விண் ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட் டுள்ளது. 

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

அவர்கள் கல்வி ஊக்கத் தொகை பெறுவதற்கான திட்ட விதிமுறை கள், மாதிரி விண்ணப்பப் படிவம் தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in/forms) இருந்து பதி விறக்கம் செய்யலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் நலத் துறை மூலம் முழு நேர முனைவர் பட்டப் படிப்பு பயி லும் மாணவர்களுக்கு கல்வி ஊக்தேதிக்குள், இயக்குநர், ஆதிதிரா கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நிகழ் கல்வியாண்டில் ஆதிதி ராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவி டர் இனத்தைச் சேர்ந்த மாணவர் கள் முழுநேர முனைவர் பட்டப் படிப்பை புதுப்பிக்கக் கூடியவர்களாக இருப்பர். 

இதுகுறித்த தகவல் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள்  ஆதிவிடர் நல இயக்குநரகம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை 600 005 என்ற முகவரிக்கு விண்ணப்பங் களை அனுப்பவேண்டும். முந்தைய கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஏற் றுக் கொள்ளப்படாது என்று தெரி விக்கப்பட்டுள்ளது.


ليست هناك تعليقات:

إرسال تعليق