கனரா வங்கியில் சிறப்பு அதிகாரிகள் பட்டப்படிப்பு
பணி:
சிறப்பு அதிகாரிகள் (Specialist Officer). மொத்த காலியிடங்கள்: 60, பணியிடங்கள்
விவரம்:
1. Application Developer : 7 இடங்கள் (பொது-5. ஒபிசி-1, எஸ்சி-1)
2. Cloud Administrator : 2 இடங்கள் (பொது)
3. Cloud Security
Analyst : 2 இடங்கள் (பொது
4. Data Analyst : 1 இடங்கள் (பொது
5. Data Base Administrator 1, எஸ்சி-2) : 9 இடங்கள் (பொது-6, எஸ்சி-
6. Data Engineer : 2 இடங்கள் (பொது)
7. Data Mining Expert : 2 இடங்கள் (பொது)
8. Data Scientist : 7 இடங்கள் : 2 இடங்கள் (பொது)
9. Ethical Hacker &
Penetration Tester: 1 இடம் (பொது).
10. ETL Specialist : 2 இடங்கள் (பொது)
11. GRC
Analyst, IT Govemance: 1 இடம் (பொது)
12. Information Security Analyst : 2
இடங்கள் (பொது)
13. Network Administrator :6 இடங்கள் (பொது-5,ஒபிசி-1)
14. Network
Security Analyst 1 இடம் (பொது)
15. Officer (IT) API Management : 3 இடங்கள்
(பொது)
16. Officer (IT) Database/PL SQL: 2 இடங்கள் (பொது)
17. Officer (IT)
Digital Banking : 2 இடங்கள் (பொது)
18. Platform Administrator 1 இடம் (பொது)
19.
Private Cloud & VM Ware Administrator: 1 இடம் (பொது)
20. SOC Analyst
21.
Solution Architect
22.System Administrator : 2 இடங்கள் (பொது) 1 இடம் (பொது) : 8
இடங்கள் (பொது-5. எஸ்சி-1, ஒபிசி-2)
வயது: 01.12.2024 தேதியின்படி 35க்குள் இருக்க
வேண்டும். எஸ்சி/ எஸ்டி/ஒபிசியினர்/மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி
தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: CSC/IT/Electronics/EEE/Telecommunication ஆகிய
ஏதாவதொரு பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., அல்லது IT/Computer
Application/Electronics/Computer Science பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்று
காலியிடங்கள் ட்டுள்ள பிரிவுகள் ஏதாவது ஒன்றில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க
வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில்
விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். www.canarabank.com என்ற இணையதளம் மூலமாக
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.01.2025.
No comments:
Post a Comment