அரசு நிதி உதவி பெறும் பள்ளி நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் கையெழுத்து - கருவூலத்துறை - EDUNTZ

Latest

Search Here!

الخميس، 23 يناير 2025

அரசு நிதி உதவி பெறும் பள்ளி நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் கையெழுத்து - கருவூலத்துறை

தமிழக பள்ளிக்கல்வி துறையில்கீழ்8,300 க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர் கு ஒவ்வொரு மாதமும் சம்பள பட்டியல் தயாரித்து, தாளா ளர், செயலர், மேலாளர் கையொப்பமிட்டு 

மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு அனுப்பப் படும் அங்கு அனுமதி தாளாளர் ஒப்புதூடன் கருவூலத்துக்கு அனுப் பிய பின்னர் சம்பளம் பட்டுவாடா செய்யப் படுகிறது. னால், ஊதியம் கிடைப்பதில் தாமதம் நிலவுகிறது. 

தவிர்க்க தவிர்க்க சம்பள பட்டியலில் பள்ளி நிர்வாகிகளிடம் டிஜிட்டல் முறையில் கயொப்பம் பெறும் வசதியை அமல்படுத்த வேண்டும் என்று அரசு உதவி பெறும் பள்ளி தாளாளர்கள் சங்கம். அரசுக்கு கோரிக்கை     விடுத்தது.

 இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் சமீ பத்தில் ஆலோசனை நடத்தினர். அதில், டிஜிட்டல் முறையில் அரசின் களஞ்சியம் செயலி வழியாக சம்பளபட்டியல் தயாரிக்க முடிவானது.

 களஞ்சியம் செயலியில்  பள்ளி நிர்வாக்களின் கையொப்பத்தை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்து, மாதம்தோறும் சம்பள ஒப்பவிப்பு வழங்கப்பட உள்ளது. 

முதன்மை மாவட்ட கல்வி அலுவலர்கள் வாயிலாக இதற்கான செயல்பாடு கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த புதிய நடைமுறை மார்ச் முதல் அமல்படுத் தப்பட உள்ளது. 

இதற்க்கான நடைமுறைகள் குறித்து பள்ளி நிர்வாய் கவிடம் தெளிவுபடுத்ததுமாறு  கல்வித் துறை அலுவலர்களுக்கும் கருவுலத் துறை சுற்றறிக் அனுப்பியுள்ளது.


ليست هناك تعليقات:

إرسال تعليق